இதுக்கு தான் அந்த மாதிரி போட்டோக்களை காசுக்கு விற்கிறேன் – நடிகை கிரண்!

இதுக்கு தான் அந்த மாதிரி போட்டோக்களை காசுக்கு விற்கிறேன் – நடிகை கிரண்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கிரண் ரதோட். இவர் ஒவ்வொரு படத்திலும் ஐட்டம் சாங் படுக்கவச்சியான ரோல்களில் நடித்து வெகு சீக்கரத்திலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

அதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு கால் ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படும் ஈஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் ரதோட்.

இப்படத்தில் அவரது நடிப்பும் அவரது தோற்றமும் டீசன்டான லுக்கும் ரசிகர்களை கவர்ந்தது. மிகவும் பிடித்து போக அதன் பின்னர் வாய்ப்புக்காக அவர் படுக்கவச்சியான நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தை தொடர்ந்து வின்னர் வில்லன் அன்பே சிவம் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் வாய்ப்பில்லாதால் கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்து படுகவர்ச்சியாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

தனது கவர்ச்சியை காட்டுவதற்கே தனி ஆப் ஒன்றையும் வைத்திருக்கிறார். அதாவது கவர்ச்சி புகைப்படம் கவர்ச்சி வீடியோ உள்ளிட்டவை ஆப் மூலம் வெளியிட்டு ரசிகர்கள் விரும்பும் படி எல்லாம் அவருக்கு கிளாமர் காட்டி அதன் மூலம் லட்ச பணம் சம்பாதித்தும் வருகிறார்

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில், இணையத்தில் நீங்கள் விபச்சாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என்று ஷகீலா கேட்க, இல்லவே இல்லை. நான் ஒரு பழங்கால பள்ளியில் இருந்து வந்தவள் என்று கூறியிருக்கிறார். என் மனசுல அந்த வலி இன்னும் இருக்கு. மோசமான உறவில் இருந்து விலகி வந்ததும், என் நண்பர்கள் உதவி செய்வார்கள். அதன்பின் இரவில் கால் செய்து அதுக்கு கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்தேன், அதனால் தான் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வித்து வருகிறேன் என்று கூறியதும் ஷகீலா வருத்தப்பட்டுள்ளார். நான் ஒன்னும் பார்ன் ஃபிலிம் பண்ணவில்லை என்றும் நான் சரியான மனிதரை காணவில்லை என்பதால் திருமணம் செய்யவில்லை, இப்போதைக்கு அந்த ஆசையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.