குத்த வெச்சி உக்காந்து ஆளையே மயக்கும் கிளாமர் குயின்!……

Spread the love

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்……

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010 ல் மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா என்ற அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றார். 2012 ல் “முகமூடி” என்ற படத்தின் மூலம் ஜீவாவுடன் இணைந்து தமிழில் அறிமுகமானார். 2014 ல் “ஒ லைலா கோசம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார். பத்திற்கும் மேற்பட்ட படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார். 2016 ல் “மொஹஞ்சதாரோ” என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த பூஜா பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்தப் படம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பாலிவுட்டுகே திரும்பினார். தற்போது ஹிந்தியில் “கிசி கா பாய் கிசி கி ஜான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் சுறு சுறுப்பாக இருக்கிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி கிளாமர் புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை சுட்டேத்துகிறார்.