
தமிழில் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை “பூனம் பாஜ்வா“. பின் தென்னாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்தார். படவாய்ப்புகள் இல்லாத நேரத்தில் பல ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வந்தார். பின் சுந்தர்.சி இயக்கத்தில் அவருடன் இணைந்து “முத்தின கத்தரிக்காய்” படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவ்வாக வித வித கவர்ச்சி உடையில் அசத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது பீச்சில் படு கிளமாரக போஸ் கொடுத்து வெறியேத்தியுள்ளார்.


