கொஞ்சம் பாக்கணும் கைகள் கோர்க்கணும்!… நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்…

Spread the love

கேரள நடிகையான சம்யுக்தா மேனன் பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின் ஜுலை காற்றில், களரி என்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

டோவினோ தாமஸிடன் கல்கி என்ற படத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் நடித்துள்ளார்.

2023 ல் தனுஷுடன் இணைந்து வாத்தி என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். அதிலிருந்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னி இவர் தான். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது வெள்ளை நிற சேரியில் அசத்தலான போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.