“சேல இருக்கு ஜாக்கெட்ட காணோம்? ….. சகலமும் தெரிய பூனம் பஜ்வாவின் கிளாமர் புகைப்படங்கள் இதோ!!!!

இந்த செய்தியை பகிர

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம்பஜ்வா. தொடர்ந்து தமிழில் ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் அளவிற்கு புகழைக் கொடுத்தது.

இதனால் தொடர்ந்து தெழுங்கு மலையாளம் எனப் படங்களில் கமிட் ஆனார். இருந்த போதும் தற்பொழுது சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார். தனது இன்ஸ்டா கிராமில் படு சூடான படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கின்றார்தற்போது இவரது சேலையில் உள்ள புகைப்படங்களைப் பார்த்து உருகிஉருகி வழிகின்றார்கள்.


இந்த செய்தியை பகிர