டிரஸா தாண்டி ஒரு பக்கம் வெளிய வந்துடும் போலயே

Spread the love

நடிகை யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம்…….

“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பேமஸ் ஆனாவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை.அதையடுத்து மணியார் குடும்பம், நோட்டா,கழுகு 2, படத்தில் நடித்திருந்தார்.

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 2 வில் போட்டியாளராக நுழைந்தார். அதில் மகத்துடன் சில கிசு கிசுக்கள் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் தொடர்ந்து சில படவாய்ப்புகள் கிடைத்தது. ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவிட்டாலும் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவன் தான் உத்தமன்,பாம்பாட்டம்,காந்தம், போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பக்கத்தை முழுசா காட்டி ரசிகர்களை உசுப்பேத்துகிறார்.