
நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…
கடந்த ஆண்டு வெளியான “பொன்னியன் செல்வன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை “சோபிதா துலிபாலா”. வானதி என்ற காதப்பாத்திரத்தில் நடித்து இளசுகளிம் மனதில் நீங்க இடம் பிடித்தார். தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடித்துள்ளார்.
தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு சுறு சுறுப்பாக இருக்கும் சோபிதா. இணையத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது பிங்க் நிற சேரியில் கொஞ்சமாகக் கிளாமர் காட்டி தெறிக்கவிடுகிறார்.


