சிம்பிளான சேரியில் சூப்பராகப் போஸ் கொடுக்கும் குட்டி குஷ்பூ!….

Spread the love

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…

2003 ல் ”எஸ்கேப் ஃப்ரேம் தலிபான்” என்ற ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பின் தொடந்து ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.2007 ல் தேசமுதுரு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

2011 ல் வேலாயுதம் என்ற படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார்.பின் தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.புசு புசுவாக இருப்பதால் ஹன்சிகாவை குட்டி குஷ்பூ என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா.

தனது அடுத்த படத்தைத் தெரிவிப்பதற்கு முன்பு தனது ரகசிய காதலனை ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.பின் ஜெய்ப்பூரில் ஒரு அரண்மனையில் அவரின் திருமணம் நடைப்பெற்றது.இந்நிலையில் மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார் சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.தற்போது சிம்பிளான சேரியில் தேவதைபோல் போஸ் கொடுத்துள்ளார்.