ஓல்லி பெல்லியாய் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் குட்டி குஷ்பூ….

Spread the love

நடிகை ஹன்சிகா மோர்த்வானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், விஷால், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அதன் பின் பல ஹிட் படங்களை கொடுத்த ஹன்சிகா தெலுங்கில் 7 க்கும் மேற்ப்பட்ட படங்கள் நடித்துள்ளார். குஷ்பூவை போல இருப்பதால் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைக்கின்றனர். சினிமாவில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா சோஹேல் என்ற தொழிலாதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். கொழு கொழுன்னு இருக்கும் ஹன்சிகா தற்போது ஒல்லி பெல்லியாக மாறி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.