
நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் ரீலிஸ் அண்ட் கிளிக்ஸ்…
அஜித் நடிப்பில் வெளியான ”என்னை அறிந்தால்” படத்தில் அஜித்தின் மகளாகக் குழந்தை நட்சத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை அனிகா.இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ”விசுவாசம்” என்ற படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்தார்.இவரை ரசிகர்கள் செல்லமாக ”குட்டி நயன்தரா” என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் குழந்தை நச்சத்திரமாக இருந்த அனிகா சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.ரிசன்ட்டாக இவர் நடித்த ”ஓ மை டார்லிங்” என்ற படத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார்.குழந்தை நச்சத்திரமாக இருந்த அனிகா லிப்லாக் சீனில் தெறிக்கவிட்டு இருக்கிறார்.அனிகாவ இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
தற்போது முழு உடையை அணிந்து சைட் ஒபெனில் தொடை தெரியவில்லை என்று ஆடையை விளக்கித் தொடையை காட்டியுள்ளார்.




