
குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அனிகா. ”என்னை அறிந்தால்” என்ற படத்தின் மூலம் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.அந்தப் படத்தைத் தொடர்ந்து ”விசுவாசம்” படத்திலும் அஜித் மட்டும் நயன்தாராவின் மகளாக நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு ஒரு சாயலில் குட்டி நயன்தாராவை போல் இருக்கிறர் என்று ரசிகர்கள் கூறுகின்றன. அனிகா அதற்கு நான் பெரிய பெண்ணாகி விட்டேன் என்று கவர்ச்சி ஆடைகளுடன் போஸ்ட் போட்டு வருகிறார்.
தற்போது மலையாளத்தில் ”ஓ மை டார்லிங்” என்ற படத்தில் அனிகா ‘லிப்லாக்’ காட்சியில் தாராளமாக நடித்துள்ளார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்குக் குட்டி நயன்தாரா காதல் காட்சிகளில் முத்தக்காட்சிகள் தவிர்க்க முடியாதவை என்று கூறியுள்ளார்.
ஹீரோயினா நடித்ததே ஓரிரு படங்கள் தான் அதுக்குள்ள எவளோ சீனா என்று அனிகாவை கிண்டலடித்து வருகின்றன. இருப்பினும் அனிகா அதை காதில் வாங்காமல் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வருகிறார்.



