கரும்புத் தோட்டத்திற்குள் 06 துண்டுகளாக கிடந்த யுவதி….. காதலன் தலைமறைவு!!! – athirvu news

கரும்புத் தோட்டத்திற்குள் 06 துண்டுகளாக கிடந்த யுவதி….. காதலன் தலைமறைவு!!!

யுவதி

தற்போது 35 துண்டுகளாக பெண் ஒருவர் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் இன்னும் ஆறாதநிலையில் மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது உத்திரா பிரதேசத்தைச் சேர்ந்த யாதவ் என்பவருக்கும் நிஹாஷா என்பவரும் மிக நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர் இதற்கிடையில் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இது பற்றி யாதவிற்கு தெரியாமல் தொடர்நது அவருடன் பழகுவதுபோல் நடித்துள்ளார்.

இதற்கிடையில், இதனையறிந்த யாதவ் தனது காதலியினால் ஏமாற்றப்பட்டததை என்னி கடும் ஆத்திரம் அடைந்தார், இந்நிலையில் ஒரு நாள் நிஹாஷாவினை ஒரு நாள் வழமைபோல் கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துள்ளார். அதன் பின் அங்கு வந்த பெண்னை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரை 06 துண்டுகளாக வெட்டி அங்குள்ள கிணற்றிக்கு அருகில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் சடலத்தினை கண்ட பொதுமக்கள் பொலிஸிற்கு அறிவித்தனர். அதனையடுத்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் குறித்த பெண்னின் துண்டுகளை எடுத்து வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவாகியுள்ள யாதவ்வை தேடி வலைவிரித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா