
நடிகை ரோஷினி ஹரிபிரியனின் லேட்டட்ஸ் கிளிக்ஸ்
சின்னத்திரை சீரியல் நடிகை என்றலே மக்கள் மனதில் தனி இடம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” என்ற சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்தச் சீரியலில் டிஆர்பி-யில் முதலிடம் பிடித்தற்கு காரணமே ரோஷினி தான்.
அதனை தொடர்ந்து சீரியலிலிருந்து ரோஷினி சில கருத்து வேறுபாட்டால் திடீரென விலகினார். அதன் பின் வெள்ளித்திரையில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எண்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது மடலிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார். சேரி, சுடின்னு இருந்த கண்ணம்மா இப்போது மாடன் உடையில் கலக்குகிறார். இந்நிலையில் இலையில் குடை பிடித்து அழகாகப் போஸ் கொடுத்துள்ளார்.


