சிலிவ்லாஸ் உடையில் பளிச்சினு போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் மெட்ராஸ் பட நடிகை!……..

Spread the love
காத்ரீன் திரீசா

நடிகை காத்ரீன் திரீசா வின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காத்ரீன் திரீசா. 2010 ல் “சங்கர் ஐ. பி.எஸ்” திரைப்படத்தின் மூலம் நடிகையாகக் கன்டத்தில் அறிமுகமானார். பின் அதனை தொடர்ந்து “த த்ரில்லர்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பின் உப்புகண்டம் பிரதர்சு பாக் இன் ஆக்சன், விஷ்ணு, கோட்பாதர், சம்மக் சல்லோ, போன்ற சில தெலுங்கு கன்னட படங்களில் நடித்து வந்தார். 2014 ல் கார்த்தியுடன் இணைந்து “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து தமிழில் காளி, அருவன், கதகளி போன்ற சில படங்கள் நடித்துள்ளார்.

தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிலிவ்லாஸ் உடையில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.