ஆத்தாடி…. மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஆத்தாடி…. மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்து தனது தந்தை பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று பிரபல நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் முதன் முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படம் தான். இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அடுத்ததாக மாளவிகா மோகன் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்து மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தனுசுடன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அவர் தற்போது தங்கலான்திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார் இதனை ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார் மாளவிகா மோகனன் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு எடுத்து வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் வேற லெவலில் இருக்கும்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மாளவிகா மோகனின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகிஎல்லோரையும் வியக்க வைத்துள்ளது. மாளவிகா மோகனனின் முழு சொத்து ரூ. 17 கோடி ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. இதுதவிர BMW – ரூ. 2.60 கோடி, Audi Q7 – ரூ. 82 லட்சம், Mercedes ML 350 – ரூ. 50 லட்சம். இவருக்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் சொந்தமான வீடுகள் உள்ளது. நேத்துதான் சினிமாவில் அறிமுகமானது போல் உள்ளது. அதற்குள்ள இத்தனை கோடி சொத்தா, இவ்வளவு பணமா? என வாய் அடைத்து போய்விட்டார்கள்