53 வருடங்களின் பின்னர் படுதோல்வியடைந்த மலேசிய பிரதமர் மஹதீர்!!! – athirvu news

53 வருடங்களின் பின்னர் படுதோல்வியடைந்த மலேசிய பிரதமர் மஹதீர்!!!

மஹதீர்

கடந்த 53 வருடங்களாக அரசியலில் கால்பதித்து பல்வேறு தொடர்ச்சியான வெற்றிகள் மூலமாக கடந்த 22 வருடங்களாக மலேசியாவின் பிரதமராக இருந்த மஹதீர் இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார். தற்போது 97 வயதினை கொன்டிருக்கும் இவர் உலகின் மிக வயதான பிரதமர் என கிண்ணஸ் சாதணையில் இடம் பிடித்தார்.

இவர் கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் லங்காவி தீவுகள் பகுதியில் போட்டியிட்டு மிக அதிகமான பெருன்பான்மை வாக்குகளைப் பெற்று பிரதமராக தெரிவானார். ஆனால் இம்முறை அத் தொகுதியில் படுதோல்வியடைந்தார். இம்முறை அளிக்கப்பட்ட வாக்குகளில் எட்டில் ஒரு பங்கையேனும் பெற முடியாமலும், அவரின் கட்ச்சியினால் ஒரு ஆசணத்தைக் கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா