மயங்கிய நிலையில் மம்தா பானர் ஜி- நெற்றியில் ரதம் சொட்ட சொட்ட வைத்திசாலையில் !

மயங்கிய நிலையில் மம்தா பானர் ஜி- நெற்றியில் ரதம் சொட்ட சொட்ட வைத்திசாலையில் !

மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மிகவும் சக்த்தி வாய்ந்த கட்சி. முதலமைச்சராக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மம்தா இருக்கிறார். இன் நிலையில், நெற்றியில் ரத்தம் சொட்டச் சொட்ட அவர் வைத்தியச்சலையில் மயக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள திருனாமுல் காங்கிரஸ், மம்தா சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம் என்று மட்டும் போட்டுள்ளார்கள் ! அப்படி என்றால் என்ன நடந்தது என்பதனை மறைத்து. இந்த விடையத்தை பாவித்து மக்கள் ஒரு அனுதாப அலையை கிளப்பவே இவ்வாறு மொட்டையாக போட்டுள்ளார்கள்.

அட அப்படி என்ன தான் நடந்தது ? யாராவது சுட்டு விட்டார்கள் ? இல்லை வாளால் வெட்டி விட்டார்களா ? மம்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாரே என்ன நடந்திருக்கும் என்று ? என்று விசாரித்தால். வீட்டில் வழுக்கி விழுந்து விட்டார் மம்தா பானர் ஜி என்ற விடையம் வெளியாகியுள்ளது. படிக் கட்டு ஒன்றின் மீது அவர் நெற்றி பட்டதால் சிறிய வெடிப்பு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் திருனாமுல் காங்கிரஸ் இதனை வைத்து 70MM பாயாஸ் கோப் காட்டி வருகிறது.

இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாது, வங்க தேசத்தில் தொண்டர்கள் கொந்தளித்துப் போய் உள்ளார்களாம் !