சும்மா சங்கை அறுக்கு டயலக்கோடு வெளியாகியுள்ள மனுசி பிச்சு உதறியுள்ள அன்றியா !

சும்மா சங்கை அறுக்கு டயலக்கோடு வெளியாகியுள்ள மனுசி பிச்சு உதறியுள்ள அன்றியா !

“அறம்” என்ற படத்தை எடுத்து பெரும் வெற்றிபெற்றவர் கோபி நாயணார். அதன் பின்னர் அவர் எடுத்த சில படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனால் தற்போது கோபி நாயணார் இயக்கியுள்ள “மனுசி” என்னும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சக்கைப் போடு போட்டுள்ளது. டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன் மக்கள் அதனைப் பார்வையிட்டுள்ளதோடு. ஆயிரக்கணக்கான காமெண்டுகள் போடப்பட்டுள்ளது.

கதை வசனம் மிகவும் தரமாகவும் , மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்று பலர் காமென்டில் கூறியுள்ளார்கள். அட அப்படி என்ன தான் அந்த டீசரில் இருக்கு என்று நாமும் போய் பார்த்தால். உண்மையில் சூப்பர். ஆன்ரியா மிகவும் தத்துரூபமாக நடித்துள்ளார். படத்தில் வரும் நாசர் போன்றோர் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார்கள். மனிசி என்ற இந்தப் படம் நிச்சயம் பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Source : https://www.youtube.com/watch?v=iARuxt2olZg&t=152s