
மாடல் நடிகையான அபர்ணா தாஸ் கேரளாவை சேர்ந்தவர்.மலையாளம் மற்றும் தமிழ் படங்கள் நடித்துள்ளார். 2018 ல் நஞ்சன் பிரகாஷனின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2019 மனோகரன் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.2022 ல் ”மிருதம்” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.அதே ஆண்டு “பிரியன் ஓட்டத்திலானு” என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.2023 ”தாதா” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பெரும் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.இந்நிலையில் சில படங்கள் நடித்தும் வருகிறார்.தனது ட்விட்டரில் மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து மங்களகரமாகப் போஸ் கொடுத்துள்ளார்.



