பியூட்டில் Dress’ல் மெர்சலாக்கும் மேகா ஆகாஷ் – லேட்டஸ்ட் போட்டோஸ்! – athirvu news

பியூட்டில் Dress’ல் மெர்சலாக்கும் மேகா ஆகாஷ் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

மேகா ஆகாஷ்

நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை மேகா ஆகாஷ் , வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் அட்டர் பிளாப் நாளும் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் உலகபுகழ் பெற்றார்.

அதையடுத்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த சமயத்தில் புது நடிகைகளின் வரவால் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதனால் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் மேகா ஆகாஷ் தற்போது அழகிய சல்வார் அணிந்து செம கியூட் தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்