
நடிகை ஷாக்ஷி அகர்வாலில் லேட்டஸ்ட்
“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை “ஷாக்ஷி அகர்வால்“. பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதன் பின் மீண்டும் தமிழில் விசுவாசம், டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, கெஸ்ட் சாப்டர், தி நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது “என் எதிரே ரெண்டு பாப்பா” எர்க் படத்தில் படு கிளாமராக நடித்து இளசுகளை கவர்ந்தார்.
சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் ஷாக்ஷி அடிக்கடி ஒர்க்-அவுட் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் மாடன் உடையில் மயக்கும் தேவதையாக போஸ் கொடுத்துள்ளார்.


