மாடன் உடையில் ஜொலிக்கும் மியா ஜார்ஜ்….

Spread the love
 மியா ஜார்ஜ்

2014 ல் “அமரக் காவியம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றிவேல், ரம், யமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின் படவாய்ப்புகள் பெரிதும் வரவில்லை.

2020 ல் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் ஃபிலிப் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியே கசியாமல் இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் மியா ஜார்ஜ். அவ்வவ்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற மாடன் உடையில் மினுக்குகிறார்.