ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனனா இது? கிறுகிறுக்க வைக்கும் ஜிம் வீடியோ!

ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனனா இது? கிறுகிறுக்க வைக்கும் ஜிம் வீடியோ!

மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக அறியப்படுபவர் நடிகை மிர்னா மேனன். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். முதன்முதலில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் பிக் பிரதர் படத்தின் நடித்து மிகப்பெரிய அளவில் பரிட்சயமானார்.

பிக் பிரதர் திரைப்படம் மிர்னாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் மொழியிலிருந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க முதல் படமே ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜெயிலர் திரைப்படத்தில் மிர்னா மேனனின் கதாபாத்திரம் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மிர்னா தற்போது ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோ வெளியிட்டு அனைவரையும் கிறுகிறுக்க செய்துள்ளார். இளமை துள்ள கவர்ச்சி கட்டி இழுக்க ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை வர்ணித்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ: