மாடர்ன் மயிலுமா நீ…. தெத்து பல்லழகி கிகியின் கியூட்டெஸ்ட் கிளக்ஸ்! – athirvu news

மாடர்ன் மயிலுமா நீ…. தெத்து பல்லழகி கிகியின் கியூட்டெஸ்ட் கிளக்ஸ்!

கிகி விஜய் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

பிரபல தொகுப்பாளினி கிகி விஜய் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் வித விதமான மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்