முன்னழகை காட்டி இணையத்தை சூடேற்றும் மோனலிசா…

Spread the love
அன்டாரா பிஸ்வாஸ்

நடிகை மோனலிசாவின் செம ஹாட் கிளிக்ஸ்…..

போஜ்புரி நடிகையும், நஜர் தொலைக்காட்சி தொடர்மூலம் பிரபலமானவர் தான் நடிகை மோனாலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ். தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் அதே கண்கள் என்ற சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன் பின் “நஜர்” என்ற தொடரின் மூலம் இவருக்குச் சிறந்த நடிகைக்கான ஸ்டார்டஸ்ட் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர்.

அவ்வவ்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொள்கிறார். தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பிரன்ட் சேரியில் முன்னழகை தூக்கலாகக் காட்டி இளசுகளை இழுக்கிறார்.