காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்னுடன் திருமணம்…… தாயும் மகனும் அதிரடி கைது!!! – athirvu news

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்னுடன் திருமணம்…… தாயும் மகனும் அதிரடி கைது!!!

காதலி

இந்தியாவின் அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த விநாயகம்(24) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பென்னை காதலித்து வந்தார். இதற்கிடையில் இருவரும் நெருங்கிப் பழகியதால் குறித்த பெண் கர்ப்பமானார். இதற்கிடையில் இக்காதலை எதிர்த்த விநாயகத்தின் தாய் வேறொரு பெண்னை கடந்த ஜந்து மாதத்திற்கு முன் திருமணம் செய்து வைத்தார். இதனை கேள்விப்பட்ட முன்னால் காதலி அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இதற்கிடையில் குறித்த பெண்னுக்கு குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை பாக்க விநாயகம் வராததால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தனக்கு நடந்த கொடுமையினை காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதற்கமைய விநாயகத்தையும் அவரது தாயையும் கைது செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்