
தெலுங்கு, ஹிந்தி மராத்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணால் தாக்கூர். 2014 ல் “விட்டி தண்டு” என்ற படத்தின் மூலம் மராத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சுராஜ்யா, அன்பு சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுல், ஜெர்சி, உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின் 2022 ல் “சீதா ராமன்” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் கும்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது பூஜா மேரி ஜான், பிப்பா, படங்களில் நடித்துள்ளார். “நானி 30” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்புகள் விறு விருப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி தனது கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் குடுக்கிறார். தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.


