மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடித்து வரும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களாக பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்…