போதை ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கிக் ஏத்தும் மிருணாளினி

Spread the love

நடிகை மிருணாளினி இவங்க 2019ல் வெளியான “”சூப்பர் டீலக்ஸ்”” படம் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இருந்தாலும் அதன் பின்னர் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை.

வழமையா நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பொதுவாக இறங்கும் விடையம் போட்டோ ஷூட் தான்.

அந்த வகையில் அவங்க பசங்களை ரெம்பவுமே கிக் ஏத்தும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.