
நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ்……..
தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னட மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகை பூனம் பஜ்வா.2006 ல் “பாஸ்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2008 ல் “சேவல்” படத்தில் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்.
பின் தொடர்ந்து தேனாவட்டு, தம்பி கோட்டை,கச்சேரி ஆரம்பம், என பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். மலையாளத்திலும் ஷிகாரி,சீனா டவுன், பெருச்சூழி, ரோசாப்பூக்கலம் என பல படங்களில் நடித்துள்ளார்.
பின் ஹீரோக்களுடன் கிளாமர் ரோலில் நடனமாடினார். 2016 ல் சுந்தர் சி, உடன் இணைந்து ‘முத்தின கத்தரிக்காய்’ படத்தில் நடித்துள்ளார். 2022 ல் குருமூர்த்தி என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அந்தவகையில் பீச்சில் தொடை தெரிய ஆடை உடுத்தி ரீல்ஸ் போட்டுள்ளார்.
View this post on Instagram





“”த ஈகிஸ் இஸ் பேக்””” என்று லியோ படக் குழு போட்ட மர்மத்தின் பிண்ணனி என்ன தெரியுமா ?