“என் மிகப்பெரிய கனவு நிறைவேறியது” – KPY பாலா வெளியிட்ட வீடியோ இதோ

விஜய் தொலைக்காட்சி பல்வேறு திறமைசாலிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தவர் KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறியமுகமான இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பாலாவிற்கு அதன் மூலம் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. விஜய் டிவியில் கவுண்டர் கிங் என அழைக்கப்பட்டு வந்த பாலா தன்னால் முடிந்த உதவிகளை செய்து மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

காமெடி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்குதாலும் இந்த மக்களின் மனதில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார் பாலா. ஆம், பண உதவி, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஊனமுற்றோருக்கு வண்டி வாங்கி கொடுத்தது வரை பல நல்ல விஷயங்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இதில் நடனப்புயல் பிரபுதேவா உடன் பாலா நடனமாடி இருக்கிறார்.

அந்த விடியோவை வெளியிட்டு இதுதான் தனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது என்று கூறியுள்ளார். வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபுதேவா உடன் மேடையில் நடனமாடி அசத்திய பாலாவின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதில் பாலா பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து ஆடி உள்ளதை மக்கள் வியந்து அவரின் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதோ இந்த வீடியோ: “என் மிகப்பெரிய கனவு நிறைவேறியது” – KPY பாலா வெளியிட்ட வீடியோ இதோ!

அந்த விடியோவை வெளியிட்டு இதுதான் தனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது என்று கூறியுள்ளார். வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபுதேவா உடன் மேடையில் நடனமாடி அசத்திய பாலாவின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதில் பாலா பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து ஆடி உள்ளதை மக்கள் வியந்து அவரின் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதோ இந்த வீடியோ: