அப்பட்டமான கவர்ச்சியில் ரசிகர்களை மிரளவைக்கும் நாகினி

Spread the love
 மௌனி ராய்

நடிகை மௌனி ராய்யின் ஹாட் போட்டோஷுட்…..

நாகினி என்ற சீரியலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். 37 வயதான மௌனி அந்த அளவுக்கு வயதானவர் என்று அறியவே முடியாது. தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

2004 ல் “ரன்” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். பின் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பின் 2006-2018 வரை சீரியலில் நடித்துப் பிரபலமானார்.

அதன் பின் தொழிலாதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது நடிப்பில் பிஸியாக இருக்கும் மௌனி அவ்வவ்போது தனது சோசியல் மீடியாக்களில் கருப்பு நிற கவர்ச்சி ஆடை அணிந்து முன்னழகை அப்பட்டமாகக் காட்டி புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.