வெளிநாட்டில் ஜட்டியோடு சுற்றித்திரியும் நயன்தாரா – வைரல் புகைப்படம்!

வெளிநாட்டில் ஜட்டியோடு சுற்றித்திரியும் நயன்தாரா – வைரல் புகைப்படம்!

நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார் .

கோலிவுட் சினிமாவிலே ரூ. 10 கோடிக்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக நயன்தாரா பார்க்கப்பட்டு வருகிறார். இப்படி நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நயன்தாரா வளர்ந்துவந்த இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு அவர் ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்ப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.