நயன்தாராவை அந்த இடத்தில் அழுத்தி பிடித்து தூக்கிய விக்கி… வைரல் வீடியோ இதோ!

நயன்தாராவை அந்த இடத்தில் அழுத்தி பிடித்து தூக்கிய விக்கி… வைரல் வீடியோ இதோ!

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றியபோது நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த காதலை ரகசியமாக பொத்தி பொத்தி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ரகசியமாகவே வைத்து காதலித்து வந்தார்கள்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல அவர்களின் காதல் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்தது. ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக பல கோடி செலவு செய்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில மாதங்களிலேயே நயன்தாரா வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். உயிர் ருத்ரனில் N சிவன் மற்றும் உலக் தெய்வீக N சிவன் என தனது மகன்களுக்கு பெயரை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் .

இந்த ஜோடி அவ்வப்போது படப்பிடிப்பின் இடைவேளையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தோடு ஜாலியாக இருந்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாரா தனது மகன் மற்றும் கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளார்.

அங்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவை அக்களில் கையைப் பிடித்து தூக்கி தன் நெஞ்சின் மீது அமர்த்திய க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் நெஞ்சில் குரங்கு போல் எகிறி அமரும் இந்த வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் இருத்து வருகிறது.

இதோ அந்த வீடியோ: