கார்ஜியஸ் லுக்கில் கிறங்கடிக்கும் நேஹா மாலிக்…

Spread the love
நேஹா மாலிக்

மாடல் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் நடிகையாகப் பிரபலமானவர் நேஹா மாலிக். பன்வாரி காஜல் என்ற படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த பல ஹிட் வீடியோ மற்றும் பாடல்கள் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றியுள்ளது.

2013 ல் “அரபு பேஷன் வீக்” ல் மூன்றாவது பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டார். பின் முதல் இசை வீடியோ பாடல் மிகாச் சிங் மற்றும் “இஷ்க் கார்லே” “துப் மே நாச்சல்” என்ற மியூசிக் வீடியோவிற்கு பின் திரையுலகில் பிரபலமானார். இறுதியாக 2013 ல் UTV தொலைக்காட்சியில் தனது முதல் சிரியலைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது கருப்பு நிற உடையில் ஹாட் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் செம வைரலாகி வருகிறது.