சற்று முன்னர் லண்டன் டவர் பிரிஜில் நடந்த புது வருட கொண்டாட்ட வீடியோ இதுதான்

இந்த செய்தியை பகிர

பிரித்தானிய தலைநகர் லண்டனில், 31 அதிகாலை 12.00 அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு 12.01க்கு புது வருட வாணவேடிக்கை ஆரம்பமாகியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு புதுவருடத்தை வரவேற்றார்கள். லண்டன் டவர் பிரிஜில் இந்த வாண வேடிக்கை நடந்தது.

இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. விண்ணைப் பிழந்து கொண்டு சென்ற வானவேடிக்கை, ராக்கெட்ட்டுகள், நடு வானில் வெடித்து சிதறிய காட்சிகள் கண் கொள்ளாக் காட்சிகள் ஆகும்.


இந்த செய்தியை பகிர