Wednesday, July 18 2018

LYAC TV

அல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO

May 11, 2018    64645

அல்ஜசீரா சர்வதேச தொலைக்காட்சி, இன்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகிலேயே ஆட்கள் அதிகம் காணமல் போதல், மற்றும் முடிவுக்கு வராத வழக்குகள் நிறைந்த நாடு இலங்கை என்று அது கூறியுள்ளதோடு. இதில் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானது முதல் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் இலங்கை மீது வெளிநாட்டு மீடியாக்கள் போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை லண்டனில் 20ம் திகதி(ஞாயிறு) இசைப் பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் அடங்கிய முழு நீள கொலிவுட் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. லண்டன் ஹரோ சபாரி சினிமாவில் மதியம் 12.30 மணிக்கு இந்தக் காட்சி இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

 


Loading...