Wednesday, July 18 2018

LYAC TV

பிரபல நடிகருக்கு வந்த சோதனை - வைரலாகும் புகைப்படம்.!

May 16, 2018    3190

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பா.ஜ.க-வை சேர்ந்த உறுப்பினருமான எஸ்.வி. சேகர் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட பெண் பத்திரிகையாளரை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் மாட்டி கொண்டார், இதனால் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் இருந்தன.

இந்நிலையில் தற்போது இவரை தேடப்படும் நபர் என போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


s.v.sekar

 


Loading...