Wednesday, July 18 2018

LYAC TV

அனுஷ்கா ஷர்மாவால் கோலியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

May 16, 2018    1645

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இவர் மேட்ச்சிற்கு வந்தாலே விராட் தோற்று விடுகிறார், இதனால் விராட் கோலிக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா இல்லை என அவரது ரசிகர்கள் சிலர் கூறியது மட்டுமில்லாமல் அனுஷ்காவை விவாகரத்து செய்ய சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


anushka sharma

இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா மாடல் என்ற பெயரில் இருக்கும் உடை கிழிந்து போன பேண்ட்டாக இருந்ததால் ரசிகர்கள் விராட் கோடி கோடியாய் சம்பாதித்து என்ன பிரயோஜனம் அவரால பொண்டாட்டிக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுக்க முடியலையே என கலாய்த்து வருகின்றனர்.


anushka sharma

 


Loading...