Wednesday, July 18 2018

LYAC TV

லண்டன் தமிழர்கள் ஜாக்கிரதை- சுவர் ஏறி ஜன்னல் வழியாக சென்று 8 வயது சிறுமையை

May 17, 2018    17500

லண்டனில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சுவர் ஏறி, 8 வயது சிறுமி படுத்திருக்கும் அறைக்குள் சென்ற மர்ம நபர். அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆனால் உடனே சுதாரித்துக்கொண்ட சிறுமி, சத்தம்போடவே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

உடனே பொலிசாரோடு சிறுமி தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். லண்டனில் தற்போது கோடை காலம் என்பதனால். பலர் தமது வீட்டு ஜன்னல்களை திறந்து விடுவது வழக்கம். இது பெரும் ஆபத்தை உண்டு பண்ணலாம். எனவே தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

 


Loading...