ATHIRVU.COM
Saturday, August 18 2018

LYAC TV

சிக்ஸ் பேக்கை காட்டி ரசிகர்களை திணற வைத்த நடிகை..

May 21, 2018    3885

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் திஷா பதானி. இந்த படத்தை தொடர்ந்து பாகி-2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

அதே போல் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சேர்ந்து பாரத் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழிலும் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது கடுமையான ஒர்க் அவுட்-க்கு பிறகு சிக்ஸ் பேக் வைத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமுக வளையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.


disha pathani

 


Loading...