Sunday, June 24 2018

LYAC TV

போக்கிரியில் நடித்த குண்டு பையனுக்கு அடித்த ஜாக்பாட்..

Jun 12, 2018    5130

தமிழ் சினிமாவில் ஏராளமானோர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் பரத். சீரியல் மற்றும் படங்களில் நடித்து வந்த பரத் போக்கிரியில் அசினின் தம்பியாகவும் நடித்து இருந்தார்.

இவர் தற்போது கிடுகிடுவென வளர்ந்து தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாகவும் மாறியுள்ளார்.

தெலுங்குவில் அல்லு ஸ்ரீனிஷ் நடிக்க உள்ள ABCD என்ற தெலுங்கு படத்தில் அல்லு ஸ்ரீனிஷுக்கு நண்பனாக நடிக்க உள்ளதாக அல்லு ஸ்ரீனிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பரத் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார்.


pokkiri