Sunday, June 24 2018

LYAC TV

வெளிநாட்டில் DD செய்த வேலை, அதிர்ச்சியான ரசிகர்கள்..

Jun 12, 2018    4495

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருபவர் DD. நடிகர், நடிகைகளுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

பா. பாண்டி படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடிக்க தொடங்கியள்ளார். மேலும் இவர் தற்போது வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.

அங்கு 103-வது மாடியில் இருந்து படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dd