Sunday, June 24 2018

LYAC TV

ராஜா ராணி செம்பாவா இது? வியக்க வைத்த புகைப்படம்.!

Jun 13, 2018    3235

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் செம்பா. இவர் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பள்ளியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆல்யா மான்சாவா இது? சின்ன குழந்தையில செம கியூட் என கூறி வருகின்றனர்.


raja rani