Sunday, June 24 2018

LYAC TV

பசங்க படத்தில் நடித்த குட்டி பையன் இப்போ ஹீரோ.! ஷாக்காக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Jun 14, 2018    2100

தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் பசங்க. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படகில் ஹீரோவுக்கு தம்பியாக நடித்திருந்தவர் கிஷோர்.

கிஷோர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஆம் அந்த படத்தின் இயக்குனர் பிரபா நடிகையும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தான்.

கிஷோர் ஹீரோவாக நடிக்க உள்ளதை லட்சுமி ராமகிருஷ்ணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த டீவீட்டில் பதிவேற்றியுள்ள கிஷோரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பசங்க படத்தில் நடித்த பையனா இது? என வியந்து வருகின்றனர்.


pasanga

pasanga