Wednesday, July 18 2018

LYAC TV

எப்படி இப்படி முடியுது? ரசிகர்களை ஷாக்காகிய மௌனி ராய்..

Jul 12, 2018    2030

தமிழ் சின்னத்திரையில் நாகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மௌனி ராய். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்


mouni roy





இந்நிலையில் இவர் தற்போது 180 டிகிரியில் காலை தொக்கி கொண்டுள்ள புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

ரசிகர்களும் இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்து எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


mouni roy

 


Loading...