Monday, December 10 2018

LYAC TV

விஜய் படைத்த மிகப்பெரும் சாதனை; வியந்து பார்க்கும் வெளிநாட்டு நிறுவனம்!

Dec 06, 2018    1210

தமிழ் சினிமாவில் இந்த 2018 ல் சிறப்பான ஒரு தருணம் என்றால் சர்கார் படம் வெளியான சமயம் தான். தீபாவளி ஸ்பெஷலாக வந்த இப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெளியானது.

முருகதாஸ் இயக்கத்தில் உலகம் முழுக்க ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. முன்பே படத்திலிருந்து வெளியான பாடல்களும், போஸ்டர்களும், டீசரும் பல டிஜிட்டல் சாதனை செய்தது.

இந்நிலையில் ட்விட்டரில் சர்கார் படம் எப்படியான சாதனை செய்தது என பதிவிட்டிருந்தோம். தற்போது அப்படம் அப்படியான சாதனை செய்ய எந்தெந்த வழிகளில் இடம்பெற்றது என பார்க்கலாம்.

#Sarkar

* Most influential moments on Twitter in 2018

* Most influential hashtag on Twitter India in 2018

* Most tweeted hashtag south indian films in 2018!

#SarkarRulesTwitterIndia

 

Loading...