Monday, December 10 2018

LYAC TV

ராஜா ராணி சீரியலில் வரும் இந்த பெண் யார் தெரியுமா?

Dec 06, 2018    2020

தமிழ் ரசிகர்கள் அண்மை காலமாக மிகவும் கவர்ந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. அதற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதில் கணவன் மனைவி ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ், ஆல்யா மானசாவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சீரியலில் அன்பில் உருகும் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக மாறிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த சீரியலில் வேணி கேரக்டரில் நடிப்பவர் பத்ம பிரியா முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவராம். சீரியலுக்காகவே அந்த செய்தி சானல் வேலையை விட்டுவிட்டாராம்.

அண்மைகாலமாக செய்தி சானலில் வாசிப்பாளர்களாக இருக்கும் சிலர் சீரியலில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Loading...