Monday, December 10 2018

LYAC TV

ஈழத்தமிழனின் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா?- முழு விவரம்!

Dec 07, 2018    2495

இந்திய சினிமாவிலேயே ரூ. 600 கோடிக்கு எடுக்கப்பட்ட முதல் படம் ரஜினியின் 2.0. பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருந்ததால் மக்கள் இப்படத்திற்கு ஆதரவு தருவார்களா என கேள்வி எழும்பியது.

ஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு படும் மாஸ் வரவேற்பு பெற்றதோடு வசூலில் கலக்கி வருகிறது.

4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. 13.64 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 55 கோடிக்கு வசூலித்திருக்கிறது.

 

Loading...