Wednesday, July 18 2018

LYAC TV

எதிரியைக் கண்டால் தானாகவே சுடும் ரஷ்ய ரோபோ டாங்கிகள்- இனி யாராலும் தடுக்க முடியாது

May 05, 2018    11645

ரஷ்யா தனது மே தின ஊர்வலத்தில் காட்சியப் படுத்தியுள்ள றோபோ டாங்கிகள், பெரும் கிலி கொள்ள வைக்கும் யந்திரமாக இருக்கிறது. இவை மனித மூளைக்கு ஒப்பான திறனைக் கொண்டவை எனவும். தானாக நகர்ந்து சென்று எதிரிகளை இனம் கண்டு தாக்க வல்லவை என்றும் கூறப்படுகிறது.

எனவே இது போன்ற டாங்கிகளை முன்னால் அனுப்பி விட்டு பின்னால் ரஷ்ய ராணுவம் நகர்ந்து சென்றால். அவர்கள் எதிரி நாடுவரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற ஆட்டிபிஷல் இன்டலிஜன் ராங்கிகளை இதுவரை எந்த ஒரு நாடும் தயாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

 


Loading...